- சி. அமலாக்கம்
- Vijayabaskar
- புதுக்கோட்டை
- முன்னாள் அமைச்சர்
- ஆதிமுகா சி. அமலாக்கம்
- இலுப்பூர், புதுக்கோட்டை மாவட்டம்
- தின மலர்
புதுக்கோட்டை: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கர் இல்லத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. 4 கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்
The post சி.விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை appeared first on Dinakaran.